அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிராந்தியம் என அறிவித்து, அதைக் காட்டும் வரைபடத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் மூடியே இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் வழியாகச் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் அமெரிக்காவின் பகுதி என டிரம்ப் அறிவிப்பு; ஈரான் கடும் எதிர்ப்பு
Source: OneIndia Tamil