விசிக தலைவர் திருமாவளவன், உளுந்தூர்பேட்டையில் நடந்த மாநாட்டில் கூட்ட நெரிசல் மரண பயத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் தனது உரையை சில நிமிடங்களில் முடித்ததாகவும் தெரிவித்தார். கரூர் சம்பவம் போல நடக்கக்கூடாது என்ற பதற்றம் இருந்ததாகவும், கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும் கூறினார்.
உளுந்தூர்பேட்டை மாநாட்டில் மரண பயம்: திருமாவளவன்
Source: OneIndia Tamil