யாழில் சேதமடைந்த வீதியில் எட்டு விபத்துகள்

யாழில் சேதமடைந்த வீதியில் எட்டு விபத்துகள்

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியின் மானிப்பாய் - எழுமுள்ளி பகுதியில் வீதி சேதமடைந்த நிலையில், அதன் ஊடாக எட்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல்கலைக்கழக மாணவி உட்பட பலர் காயமடைந்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies