சமையல் கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கான இ-கேஒய்சி சரிபார்ப்பு காலக்கெடு ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆகஸ்ட் 16 கடைசி நாளாக இருந்தது. இ-கேஒய்சி முடிக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது, ஆனால் மானிய விலை கிடைக்காமல் அதிக விலைக்கு சிலிண்டர் வாங்க நேரிடும். இந்தியன், பாரத், எச்பி கேஸ் செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே இதை முடிக்கலாம்.
எல்பிஜி இ-கேஒய்சி காலக்கெடு ஆகஸ்ட் 23 வரை நீட்டிப்பு
Source: Samayam Tamil