ஓசூர் பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்கவும், வன விலங்குகளை பாதுகாக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிவப்பு நிறப் பட்டை வேகத்தடைகளை அமைத்துள்ளது. யானைகள், மான்கள், காட்டெருமைகள் அடிக்கடி கடக்கும் இப்பகுதியில் வாகன வேகத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளை பாதுகாக்க பேரண்டப்பள்ளி சாலையில் சிவப்பு வேகத்தடைகள்
Source: Hindu Tamil Thisai