மேற்கு வங்கத்தில் நடைபெற இருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிகழ்ச்சி, பாஜக தலைவர்களின் மிரட்டல் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்தோஷ் ரங்கா, மாநில அரசின் அழுத்தத்தால் 7 அரங்க உரிமையாளர்கள் இடம் மறுத்ததாக குற்றஞ்சாட்டினார். இருப்பினும், விரைவில் பெரிய நிகழ்ச்சி நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
பாஜக அச்சுறுத்தலால் கொல்கத்தாவில் கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சி ரத்து
Source: OneIndia Tamil