நயன்தாரா மொட்டை அடித்த புகைப்படங்கள் போலி: உண்மை இதோ

நயன்தாரா மொட்டை அடித்த புகைப்படங்கள் போலி: உண்மை இதோ

நயன்தாரா திருப்பதியில் மொட்டை அடித்ததாக வைரலாகும் புகைப்படங்கள் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரலில் கணவருடன் கோவிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை ஏஐ மூலம் மாற்றியுள்ளனர். யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படம் ஆகஸ்ட் 26ல் வெளியாகவுள்ளது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies