9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் மஞ்சு வாரியர் - திலீப்

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் மஞ்சு வாரியர் - திலீப்

கேரளாவில் நடந்த திரையரங்கத் திறப்பு விழாவில் மஞ்சு வாரியரும் திலீப்பும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தோன்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1998-ல் திருமணமான இவர்கள் 2015-ல் விவாகரத்து பெற்றனர். திலீப் மீதான பாலியல் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies