அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் வெளியான 'டெவில்ஸ் மவுத்' திரைப்படம், தாய்லாந்தில் சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழு ஒரு மர்ம குகைக்குள் சிக்கி, அங்குள்ள ராட்சத சுறா மீனிடம் உயிருக்கு போராடும் சர்வைவர் த்ரில்லர் கதை. குணா குகையை விட மோசமான இந்த குகையில், கடைசியில் யார் தப்பிப்பது என்பதே படத்தின் மையக்கரு. பிகினி காட்சிகள் இருப்பதால் குழந்தைகளுடன் பார்க்க தவிர்க்கலாம்.
டெவில்ஸ் மவுத் விமர்சனம்: குணா குகையை விட பயங்கரம்
Source: Filmibeat Tamil