PFRDA அறிமுகப்படுத்திய NPS e-shramik திட்டத்தின் கீழ், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் ரூ.99-இல் ஓய்வூதிய கணக்கை தொடங்கலாம். பங்களிப்புக்கு குறைந்தபட்ச/அதிகபட்ச வரம்பு இல்லை; வருமானத்திற்கேற்ப நெகிழ்வாக பங்களிக்கலாம். இத்திட்டம் நிலையான வருமானம் இல்லாதோருக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
கிக் தொழிலாளர்களுக்கு ரூ.99-இல் NPS ஓய்வூதிய கணக்கு
Source: Zee Tamil News