கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி - உதயநிதி

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி - உதயநிதி

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை சென்னையில் நடைபெறும் தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies