காதல் தோல்வி பேசி முதல்வரை சிரிக்க வைத்த எம்எல்ஏ

காதல் தோல்வி பேசி முதல்வரை சிரிக்க வைத்த எம்எல்ஏ

தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன், கல்லூரி கால காதல் தோல்வி குறித்து பேசி முதல்வர் விஜயை சிரிக்க வைத்தார். மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகம், தவெக எம்எல்ஏ சிந்து ஆகியோரும் கலகலப்பாக பேசினர்.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies