தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளது. முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய ரூ.5.54 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு திமுக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய் அரசுக்கு முதல் ஊழல் குற்றச்சாட்டு
Source: news18.com