ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் புதிய பிராந்தியம் எனக் காட்டும் வரைபடத்தை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்துக்கான 60 நாள் காலக்கெடு முடிந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உலகின் 20% எண்ணெய் விநியோகத்தை தீர்மானிக்கும் இந்தப் பாதையில் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க பிராந்தியம் என டிரம்ப் வரைபடம்
Source: malaimurasu.com