இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நலக்குறைவைக் கருத்தில் கொண்டு, அவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.16 வரை அவர் அங்கேயே சிகிச்சை பெறலாம் எனவும், குடும்பத்தினர் வாரத்திற்கு ஒருமுறை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்படுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies