புவி வெப்பமயமாதல் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், இந்தியாவின் 80% முதியவர்கள் ஆண்டுக்கு 180 மணி நேரத்துக்கும் அதிகமான தீவிர வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்வார்கள் என்று தி லான்செட் ஆய்வு எச்சரிக்கிறது. டெல்லி மற்றும் இந்தோ-கங்கை சமவெளியில் 2,000 மணி நேரத்துக்கும் அதிகமான ஆபத்தான வெப்பம் நீடிக்கும். முதியவர்களின் உடல் வெப்பத்தைத் தாங்கும் திறன் குறைவாக இருப்பதால், இதயம், சிறுநீரகம் மற்றும் ரத்த அழுத்தப் பாதிப்புகள் தீவிரமடையும்.
3°C உயர்வில் இந்திய முதியவர்களில் 80% பேர் பாதிப்பு
Source: Kalki Online