உலகின் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு அறிவியல், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. வெள்ளை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலிப்பதால் உள் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். மேலும், கீறல்கள், துரு, எண்ணெய் கசிவு போன்றவற்றை எளிதில் கண்டறிய முடிவதால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது எரிபொருள் செலவையும் குறைக்கிறது.
விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?
Source: Asianet News Tamil