மசினகுடியில் 11 நாளில் 3 பெண் யானைகள் உயிரிழப்பு

மசினகுடியில் 11 நாளில் 3 பெண் யானைகள் உயிரிழப்பு

எல்-நினோ தாக்கத்தால் நீலகிரியில் வறட்சி அதிகரித்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 11 நாட்களில் 3 பெண் யானைகள் இறந்துள்ளன. குதிரை பாறை, அரலட்டிகோட்டை பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. வறட்சியே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

Source: Vikatan

More in Science & Environment

Read the live feed on ZapIndies