வங்கி சேமிப்புக் கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக செலுத்தினால், அந்தத் தகவல் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இது தடை அல்ல, ஆனால் பணத்தின் மூலத்தை நிரூபிக்க ஆவணங்கள் அவசியம். ஒரே நாளில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் விவரங்கள் தேவை.
சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சம் ரொக்க டெபாசிட்: விதிகள் என்ன?
Source: Asianet News Tamil