22 ஆண்டுகளில் 2 ஃபண்டுகள் அள்ளிக்கொடுத்த பிரம்மாண்ட லாபம்

22 ஆண்டுகளில் 2 ஃபண்டுகள் அள்ளிக்கொடுத்த பிரம்மாண்ட லாபம்

ICICI Prudential Value Discovery Fund மற்றும் HSBC Midcap Fund ஆகியவை 22 ஆண்டுகளில் 18-20% ஆண்டு லாபம் தந்துள்ளன. 2008 நிதி நெருக்கடி, கொவிட் போன்ற சரிவுகளிலும் இவை லாபத்தை தந்தன. 5 லட்சம் முதலீடு 2.33 கோடியாகவும், மாதம் 5,000 ரூபாய் முதலீடு 2 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

Source: The Economic Times Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies