முதல் டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. மானவ் சுதர் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். மழை அச்சுறுத்தல் இருந்தபோதிலும் வெற்றி பெற்றதாக துணை கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்தார். இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 23 முதல் கொழும்பில் நடைபெறும்.
இலங்கையை வீழ்த்தியது இந்தியா: ராகுல் நிம்மதி
Source: myKhel tamil