ஜடேஜா விவகாரத்தில் தோனி-சிஎஸ்கே நிர்வாகம் இடையே மோதல்

ஜடேஜா விவகாரத்தில் தோனி-சிஎஸ்கே நிர்வாகம் இடையே மோதல்

ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜாவை விடுவிக்க வேண்டாம் என தோனி வலியுறுத்தியும் நிர்வாகம் கேட்கவில்லை. இதனால் தோனி அதிருப்தியில் உள்ளார். ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரத்திலும் முரண்பாடு நீடிக்கிறது.

Source: Zee Tamil News

More in Sports

Read the live feed on ZapIndies