ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா, சேத்தன் நடித்துள்ள 'மொத ராத்திரி' படம் ஆகஸ்ட் 21ல் வெளியாகிறது. சென்னையில் நடந்த சிறப்புக் காட்சிக்குப் பின் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் விமர்சனங்களைப் பகிர்ந்துள்ளனர். பெரும்பாலானோர் படத்தை பாராட்டியுள்ளனர்; சிலர் இரண்டாம் பாதியில் வேகம் குறைவதாகக் கூறியுள்ளனர்.
மொத ராத்திரி எக்ஸ் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?
Source: Filmibeat Tamil