அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியது. இதற்கிடையே, ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு அமீரகம் வர்த்தக உறவை துண்டித்தது.

Source: Hindu Tamil Thisai

More in Top Stories

Read the live feed on ZapIndies