சிங்கப்பூரில் பொதுவெளியில் உறங்கும் வீடற்றோருக்கு நிரந்தரத் தங்குமிடம், வேலைவாய்ப்பு, குடும்ப உறவுகளை மீட்டெடுக்க 17 புதிய சமூகத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் $450,000 மதிப்பிலான ‘வீடற்ற நிலையைக் களைவதற்கான பங்காளித்துவ நிதி’ மூலம் செயல்படுத்தப்படும். சமீபத்திய கணக்கெடுப்பில் சாலையோரவாசிகள் எண்ணிக்கை 496 ஆக பதிவாகியுள்ளது.
வீடற்றோருக்கு 17 புதிய திட்டங்கள் அறிமுகம்
Source: Tamil Murasu