விஜய் பிரதமர் வேட்பாளர்? மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

விஜய் பிரதமர் வேட்பாளர்? மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக அமைச்சர்களின் விஜய் பிரதமர் கருத்துகளை சீரியஸாக எடுக்க வேண்டாம் என்றார். காங்கிரஸ் கட்சியின் முகம் ராகுல் காந்திதான் என்றும், தமிழக கூட்டணியின் முகம் விஜய் என்றும் கூறினார். தொண்டர்களின் கோஷங்களுக்கு பதில் சொல்ல நேர்ந்தால் நாள் முழுவதும் ஆகும் என்றார்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies