சட்டப்பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 31 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆனந்த் வெளியிட்டார். இதில் 3,200 கி.மீ. ஊராட்சி சாலைகள் மேம்பாடு, 10,000 புதிய குளங்கள், 500 நியாயவிலை கடை கட்டிடங்கள், 1,000 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்கள் உள்ளிட்டவை அடங்கும். மொத்தம் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 31 புதிய அறிவிப்புகள்
Source: Dinakaran