உடல் எடையை வேகமாகக் குறைக்க ஸ்கிப்பிங் சிறந்தது; குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து, நீண்ட காலம் தொடர்வதற்கு எளிதானது. உடற்தகுதி, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப பயிற்சியைத் தேர்வு செய்வது சிறந்தது.
வாக்கிங் vs ஸ்கிப்பிங்: எது வேகமாக எடை குறைக்கும்?
Source: Asianet News Tamil