சென்னை அருகே கோவளத்தில் 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் முதன்முறையாக அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காவிரி நீர் பங்கீடு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷாவை சந்தித்தார் விஜய்
Source: NewsBytes Tamil