ஜெயிலர் 2 பாடலுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு

ஜெயிலர் 2 பாடலுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு

ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடலான 'அல பொலேலோ'வின் புரோமோ வெளியீட்டுக்கு மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மலையாளமே இல்லை என்றும், அனிருத் மலையாள உச்சரிப்பை கெடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பாடலில் நடனமாடியுள்ள பூர்ணாவின் தோற்றமும் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies