விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படம் 6வது நாளில் வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. மொத்த வசூல் 2.17 கோடி ரூபாயாக உள்ளது. மோசமான விமர்சனங்களால் படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
மகுடம் 6வது நாள் வசூல்: விஷால் படத்துக்கு கடும் சரிவு
Source: Filmibeat Tamil