காலை நேர சருமப் பராமரிப்பில் முகத்தை அதிகமாகக் கழுவுதல், மாய்ஸ்சரைசரைத் தவிர்த்தல், சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் சருமத்தை பாதிக்கலாம். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற மென்மையான கிளென்சர், லைட்வெயிட் மாய்ஸ்சரைசர் மற்றும் தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். அதிகப்படியான எக்ஸ்ஃபோலியேஷன் மற்றும் பல சீரம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
காலை சருமப் பராமரிப்பில் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்
Source: Asianet News Tamil