ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை துல்லியமானது, திசு பாதிப்பைக் குறைத்து வலி இல்லாமல் நோயாளிகள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது. அதுல்யா முதியோர் பராமரிப்பு மருத்துவமனையின் மருத்துவர் பாரதி ராஜா, இந்த சிகிச்சை முறை குறித்த விளக்கங்களை அளித்துள்ளார்.
ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: வலியில்லா எதிர்காலம்
Source: Kumudam