சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் உள்ள பீட்டா-கரோட்டின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கும், வைட்டமின்கள் கண் பார்வைக்கும் உதவுகின்றன.
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் 6 அற்புத நன்மைகள்
Source: Asianet News Tamil