நாகர்கோவில்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் அறிவிப்புக்கு பயணிகள் எதிர்ப்பு

நாகர்கோவில்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் அறிவிப்புக்கு பயணிகள் எதிர்ப்பு

நாகர்கோவிலில் இருந்து கேரளா வழியாக பெங்களூருக்கு இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குமரி மாவட்ட பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ரயில் குமரி மாவட்டத்துக்கு பலனளிக்காது என்றும், அதற்கு பதிலாக சென்னை மற்றும் பெங்களூரு வழித்தடங்களில் இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Dinakaran

More in Top Stories

Read the live feed on ZapIndies