மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் செப். 6 முதல் அக். 2 வரை நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் ஆகியோர் பாதுகாப்பு, சாலை சீரமைப்பு, குடிநீர், சுகாதாரம், LED திரைகள், பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்: ஆட்சியர் ஆய்வு
Source: ABP Nadu