லடாக்கின் மினிமார்க் பகுதியில் ராணுவ வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணுவத்தை எதிர்த்து பேசிய பெண் வீடியோ வைரல்
Source: Dinamalar