நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் ஏற்படுத்திய பள்ளத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மோதல் கடந்த மாதம் 5ஆம் தேதி நிகழ்ந்தது. நாசாவின் LRO விண்கலம் படம் பிடித்ததில், பள்ளம் 60 அடி அகலமும் 10 அடிக்கும் குறைவான ஆழமும் கொண்டதாக கண்டறியப்பட்டது. இந்த திட்டம் ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் 1 லேண்டரை சுமந்து சென்றது.
நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பள்ளம் புகைப்படம்
Source: Maalaimalar