தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், ஆன்லைனில் அதிகரித்து வரும் பார்ட்-டைம் வேலை மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து, முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பணம் அபேஸ் செய்யும் கும்பல்கள் பெருகி வருகின்றன. இது தொடர்பாக AI உதவியுடன் எச்சரிக்கை வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
பார்ட்-டைம் வேலை மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
Source: OneIndia Tamil