தமிழ்நாட்டில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Source: ABP Nadu