கல்லூரி மாணவர்களுக்கு கூகுள் AI பிளஸ் இலவசம்

கல்லூரி மாணவர்களுக்கு கூகுள் AI பிளஸ் இலவசம்

கூகுள் நிறுவனம் இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4,000 மதிப்பிலான 'Google AI Plus' சேவையை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. 18-24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் gemini.google/students இணையதளத்தில் பதிவு செய்து இந்தச் சலுகையைப் பெறலாம். இதில் 400 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், ஜெமினி AI அணுகல் உள்ளிட்ட வசதிகள் அடங்கும்.

Source: Kalki Online

More in Technology

Read the live feed on ZapIndies