பிரபல நடிகை செளகார் ஜானகி (94) இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 15 வயதில் திருமணம் செய்து கொண்ட இவர், குழந்தை பிறந்த பிறகே நடிப்பில் அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்டிஆர் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
செளகார் ஜானகி காலமானார்; 70 ஆண்டு திரைவாழ்க்கை
Source: ABP Nadu