நடிகர் நெப்போலியனுக்கு அவரது நெருங்கிய நண்பர் கலா மாஸ்டர் தனது வீட்டில் பிரியாணி, சிக்கன் குழம்பு, மீன் வறுவல் உள்ளிட்ட ராஜ அசைவ விருந்து வைத்தார். இந்த விருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் தசை சிதைவு நோய்க்காக அமெரிக்காவில் குடியேறியுள்ளார்; அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்கிறார்.
நெப்போலியனுக்கு கலா மாஸ்டர் ராஜ விருந்து
Source: Filmibeat Tamil