பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) சென்னையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ஏழு தசாப்தங்களுக்கும் மேலான திரைப்பயணத்தில் சுமார் 400 படங்களில் நடித்த இவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர். 15 வயதில் திருமணம், 17 வயதில் தாய் என பல சவால்களை கடந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies