பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவரது மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சௌகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
Source: Nakkheeran