நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது நீண்டகால துணை கேப்ரியெல்லா டெமெட்ரியாடிஸ் ஆகியோர் கோவாவின் மாபுசாவில் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர். 2018 முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2025-ல் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சட்டப்பூர்வமாக திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுன் ராம்பால்-கேப்ரியெல்லா திருமணம் கோவாவில் பதிவு
Source: news18.com