மீனவர் மாவீரன் உடல் கொண்டு வர தாமதம்: அமைச்சர் விளக்கம்

மீனவர் மாவீரன் உடல் கொண்டு வர தாமதம்: அமைச்சர் விளக்கம்

ஈரானிய கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் தெரிவித்தார். புலன் விசாரணை நடைபெறுவதால் தாமதம் எனக் கூறிய அவர், உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies