புதுச்சேரியில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த பட்டதாரி போட்டித் தேர்வு மையங்களாக செயல்படும் 69 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies