சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் ரூ.876.35 கோடி செலவில் படகு சேவை மறுசீரமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் அடையாறு வரை 7.2 கி.மீ. தூரத்திற்கு 8 மின்சாரப் படகுகள் இயக்கப்படும். கழிவுநீர் கலப்பைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டம் வெள்ளப் பாதிப்பை 45% குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் ரூ.876 கோடியில் படகு சேவை திட்டம்
Source: ABP Nadu