சீன இணையை வீழ்த்தி இந்திய ஜோடி வரலாற்று வெற்றி

சீன இணையை வீழ்த்தி இந்திய ஜோடி வரலாற்று வெற்றி

டெல்லியில் நடைபெறும் 2026 BWF உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் ஜியா யி ஃபான்–ஜாங் ஷு ஷியான் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் உறுதியானது. இந்திய ஜோடி முதல் கேமை இழந்த பின்னர் அடுத்தடுத்த கேம்களை வென்று சாதனை படைத்தது.

Source: malaimurasu.com

More in Sports

Read the live feed on ZapIndies